Lord Krishna and Lord Balarama |
ஸ்ரீ கிருஷ்ணா நீ ஒடி வா
பாற்கடல் வாசா ! கார் முகில் கேசா !
தேவகி மைந்தா நீ ஒடி வா ! குழல் ஊதும் கண்ணா நீ ஒடி வா !
கோபியர் மனதில் குடி கொண்டாயே ! யமுனைக் கரையில் துள்ளிக் குதித்தாயே !
தேவகி மைந்தா நீ ஒடி வா ! யசோதை நந்தா நீ ஒடி வா !
பாற்கடல் கடைந்தாய் ! பாம்பின் மேல் படுத்தாய் !
கோபால கிருஷ்ணா நீ ஒடி வா ! ராதையின் நேசா நீ ஒடி வா !
காத்தருள்வாயே சிங்கார சயனா ! துயர் துடைப்பாயே சுந்தர ரமணா !
ஸ்ரீ கிருஷ்ண ரூபா நீ ஒடி வா ! பலராமானுஜா நீ ஒடி வா!!
Sri Krishna I pray to you
Who is resting in the ocean of milk ! Who has beautiful hair as black as dark clouds !
Who is the son of Mother Devaki ! I pray to you ! Who plays the flute always ! I pray to you !
Who is residing in Gopikas heart ! I pray to you ! Who played on the banks of river Yamuna ! I pray to you !
Who is the son of Mother Devaki ! I pray to you ! Who is the son of Mother Yasodha ! I pray to you !
Who churned the ocean of milk ! Who is resting on Adi Sesha !
Who is Gopala Krishna I pray to you ! Who is lovable to Devi Radha ! I pray to you !
Who rests so beautifully ! Who is the saviour of all the worlds ! I pray to you !
Who is so charming ! Who removes all the miseries ! I pray to you !
Who is Lord Sri Krishna I pray to you ! Who is the younger brother of Lord BalaRama I pray to you !
No comments:
Post a Comment