Lord Narasimha blessing Baktha Prahaladha |
சந்திரனோ இல்லை சூரியனோ
கோடி சூரிய அக்னிச் சுடராய் ஹிரண்யனைச் சுட்டெரித்த
உன் இரு விழிகள்தானே பாலினும் தேனினும் இனியதாய்
கோடி நிலவின் குளுமையைத் தந்தது பக்த ப்ரகலாதனுக்கு !
இறைவா ! உன் விழிகள் புரிந்திடும் மாயங்கள்தான் என்ன !!
Is That The sun or The moon
Lord, your eyes which turned as fiery flames
As that of thousands and thousands of suns just to destroy Hiranyakashipu
Immediately turned as that of the Sweetness of honey
The Coolness and Beauty of thousands and thousands of moons to your baktha Prahaladha !
Lord ! I wonder at the miracles that your beautiful mesmerizing eyes can do !!