Lord Balarama and Lord Krishna dancing |
கிருஷ்ணா நீ ஆட நான் கண்டேனே
கண்ணார கண்டேன் மனதார கண்டேன் நாராயணா உனைக் கண்டேனே !
நாவாரப் பாடி நெஞ்சாரப் பாடி நாராயணா என்றே சொன்னேனே !
குழல் ஊதும் ரமணா சிங்கார சயனா !
நீ ஆட நானும் கண்டேனே ! இங்கு நீ ஆட நானும் கண்டேனே !!
Krishna I saw you Dancing
I saw you through my Eyes and I saw you through my heart ! Narayana I have seen you !
I sang from my mouth and I sang from my soul ! I sang only Narayana !
Krishna ! who plays the flute always ! who lies down beautifully on the ocean of milk !
I saw you dancing ! I saw you dancing here !!
No comments:
Post a Comment