Sunday, 25 September 2016

Narayana Un Naamame Gathi


Lord Narayana


                      நாராயணா உன் நாமமே கதி

   நாராயணா உன் நாமமே கதி என்றேன்   நாராயணா !
   நாராயணா உந்தன் திருப்பாதம் கதி என்றேன்   நாராயணா !
   நாராயணா உந்தன் தரிசனம் நான்  கண்டேன்   நாராயணா !
   நாராயணா எந்தன் விழிகளில் நீர் கண்டேன்   நாராயணா !
   நாராயணா உன் நாமமே கதி என்றேன்   நாராயணா !
   நாராயணா !   நாராயணா !   நாராயணா !   நாராயணா !!



                   Narayana I surrender to Your Holy Name

   Narayana I surrender myself to your Holy Name Narayana !
   Narayana I take Refuge at your Lotus feet Narayana!
   Narayana when I take your dharshan Narayana!
   Narayana I see tears  in my eyes Narayana!
   Narayana I surrender myself to your Holy Name Narayana !
   Narayana ! Narayana ! Narayana ! Narayana !!



No comments:

Post a Comment